புதுச்சேரியில் உள்ள மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி மையம், மாநில அரசுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என மத்திய மருத்துவ குழுவிடம் புகார்

புதுச்சேரி தலைமை செயலகத்தில் மத்திய மருத்துவ குழுவினருடனான ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக புதுச்சேரியில் உள்ள மத்திய பூச்சியியல் ஆராய்ச்சி மையம், மாநில அரசுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என மத்திய மருத்துவ குழுவிடம் புகார் அளித்துள்ளதாகவும்

டெங்கு தடுப்பு சாதனங்கள் வாங்க, ₨30 கோடி நிதி மத்திய மருத்துவ குழுவிடம் கோரப்பட்டுள்ளது – என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.