பிரீகேஜி,  எல்கேஜி, மற்றும் யூகேஜிக்கு ஒரே பாடத் திட்டம்

பிரீகேஜி,  எல்கேஜி, மற்றும் யூகேஜிக்கு ஒரே பாடத் திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்து அதன் முன்பருவ பாடத்திட்டம் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது * பாடத்திட்டம் பற்றிய கருத்துகளை கடிதம் அல்லது  awpb2018@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலம் பெற்றோர்கள் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கலாம்