பிரதமர் மோடி சாதனை … தமிழிசை

பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பிரதமருக்கு எதிரான மகா கூட்டணி உருக்குலைந்து போகும், ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன், நீங்களா, நாங்களா என ஒரு கை பார்த்துவிடுவோம் சண்டையிட்ட எதிரி கட்சிகளை இணைத்து, பிரதமர் மோடி சாதனை நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.