பிக்பாஸ்-2 : நேரடி பைனலுக்கு சென்றது ஜனனியா… ?

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.  தண்ணீரை கீழே சிந்தாமல் சுற்றி வரும் ஒரு போட்டி வைக்க, அதில் வெற்றி பெறுவர்கள் நேரடியாக பைனல் செல்வார்கள் என்று கூறப்படுகின்றது

யாஷிகாவும், ஜனனியும் தான் கடைசி வரை போட்டியில் இருந்தனர்.  இந்த போட்டியில் ஜனனியை தான் எல்லோரும் கட்டிப் பிடிப்பது போல் காட்டுகின்றனர்,

அதனால், அவர் தான் பைனல் சென்றிருப்பார் என கூறப்படுகின்றது. சரி, எப்படியோ இன்று வரும் பிக்பாஸில் யார் பைனல் என்பது தெளிவாகிவிடும்.