பிக்பாஸ்-2 டைட்டில் வின்னர் இவரா…?!

பிக்பாஸ் சீசன் 2 முடிய இன்னும் ஒரிரு நாட்களே உள்ள நிலையில் ஜனனி ஐயர் நேரடியாக பைனல் சென்று விட்டதால் மற்ற போட்டியாளர்கள் பைனல் செல்ல முயன்று வருகின்றனர்.

அதிலும் ஐஸ்வர்யா மற்ற போட்டியாளர்களை தாக்கும் அளவுக்கு கூட துணித்து அடிதடி செய்து வரும் நிலையில் இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டுள்ளாராம்.

விஜயலக்ஷ்மி, பாலாஜி ஆகியோர் வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.  அது மட்டுமின்றி ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழி யாஷிகா ஆனந்தும் வெளியேற்றப்படவும் அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.