பிக்பாஸ் நிகழ்ச்சி கலாய்த்த விஜய் டிவி (video inside)

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை பற்றி தினந் தோறும் பல மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கிறது.

பார்வையாளர்களையும், போட்டியாளர்களையும் பிக்பாஸ் ஏமாற்றுகிறார் என தினந்தோறும் பல குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் போன் டாஸ்க்கால் பல பிரச்சனைகள் எழுந்தது. இதை குறும் படம் போட்டு விஜய் தொலைக் காட்சியிலேயே ரியோ கலாய்த்துள்ளார்.