பாளை துணை வட்டாட்சியர் கைது

பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலிசார் நடத்திய சோதனையில் மணல் ஒப்பந்ததாரரிடம் ரூபாய் 5000 லஞ்சம் பெற்ற பாளையங்கோட்டை துணை வட்டாட்சியர் விஜி என்பவரை லஞ்சஒழிப்புபோலிசார் பணத்துடன் கைது செய்தனர்.