பாபா விரேந்திர தீட்சித் மீது சிபிஐ வழக்கு

டெல்லியில் இளம்பெண்கள் 100-க்கு மேற்பட்டோரை விலங்கு போல சிறை வைத்திருந்ததாகவும், ஆசிரமத்தில் உள்ள பெண்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும் பெண்களை அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததாக பாபா விரேந்திர தீட்சித் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் பாபாவீரேந்திரா வழக்கு மீது எஸ்.பி.தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.