பனியன் நிறுவனத்தில் திடீர் தீ

திருப்பூர் மாவட்டம்  கோதபாளையம் பகுதியில் மணி சர்மா என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட தகவல் அறிந்து அங்கு  4 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.