பஞ்சாங்கம் ~ தமிழ்நாடு, இந்தியா புரட்டாசி ~06 {22.09.2018} சனிக்கிழமை

வருடம் ~விளம்பி வருடம்
{விளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~தக்ஷிணாயனம்
ருது ~வர்ஷ ருதௌ
மாதம் ~புரட்டாசி (கன்யா மாஸம்)
பக்ஷம் ~சுக்ல பக்ஷம்
திதி ~திரயோதசி
நாள் ~சனிக்கிழமை {ஸ்திர வாஸரம்}
நக்ஷத்திரம் ~அவிட்டம் 8.37 pm வரை பிறகு சதயம
யோகம் ~சித்த, அமிர்த யோகம் கரணம் ~கௌலவம், தைதுலம்
நல்ல நேரம்~07.45 am ~08.45 am & 04.45 pm ~05.45 pm
ராகு காலம் ~09.00 am ~10.30 am
எமகண்டம் ~01.30 pm ~03.00 pm
குளிகை ~06.00 am ~07.30 am
சூரிய உதயம் ~06.03 am
சந்திராஷ்டமம் ~பூசம்,ஆயில்யம்
சூலம் ~கிழக்கு
பரிகாரம் ~தயிர்
இன்று ~சனி மஹா பிரதோஷம்🙏