பஞ்சாங்கம்~ தமிழ்நாடு, இந்தியா🇮🇳 புரட்டாசி ~25 {11.10.2018} வியாழக்கிழமை

வருடம் ~விளம்பி வருடம்
{விளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~தக்ஷிணாயனம்
ருது ~வர்ஷ ருதௌ
மாதம் ~புரட்டாசி (கன்யா மாஸம்)
பக்ஷம் ~சுக்ல பக்ஷம்
திதி ~துவிதியை 07.58 am வரை பிறகு திரிதியை
நாள் ~வியாழக்கிழமை {குரு வாஸரம்}
நக்ஷத்திரம் ~சுவாதி 1.04 pm வரை பிறகு விசாகம்
யோகம் ~அமிர்த, சித்த யோகம் கரணம் ~தைதுலம் ,கரம்
நல்ல நேரம் ~10.45 am ~11.45 am
ராகு காலம் ~01.30 pm ~03.00 pm
எமகண்டம் ~06.00 am ~07.30 am
குளிகை ~09.00 am ~10.30 am
சூரிய உதயம் ~06.02 am
சந்திராஷ்டமம் ~ரேவதி, அஸ்வினி
சூலம் ~தெற்கு
பரிகாரம் ~தைலம்
இன்று ~🙏