பஞ்சாங்கம்~ தமிழ்நாடு, இந்தியா🇮🇳 புரட்டாசி 24 {10.10.2018} புதன்கிழமை

வருடம் ~விளம்பி வருடம்
{விளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~தக்ஷிணாயனம்
ருது ~வருஷ ருதௌ
மாதம் ~புரட்டாசி ( கன்யா மாஸம்)
பக்ஷம் ~சுக்ல பக்ஷம்
திதி ~பிரதமை 8.40 am வரை பிறகு துவிதியை
நாள் ~புதன்கிழமை { ஸௌம்யவாஸரம் }
நக்ஷத்திரம் ~சித்திரை 1.01 PM வரை பிறகு சுவாதி
யோகம் ~சித்த யோகம்
கரணம் ~பவம், பாலவம்
நல்ல நேரம் ~09.15 am ~10.15 am & 04.45 pm ~05.45 pm
ராகு காலம் ~12.00 noon ~1.30 pm
எமகண்டம் ~07.30 am ~09.00 am
குளிகை ~10.30 am ~12.00 noon
சூரிய உதயம் ~06.02 am
சந்திராஷ்டமம் ~உத்திரட்டாதி, ரேவதி
சூலம் ~வடக்கு
பரிகாரம் ~பால்
இன்று ~நவராத்திரி ஆரம்பம்🙏
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றம்