பஞ்சாங்கம்~ தமிழ்நாடு, இந்தியா🇮🇳 புரட்டாசி ~23 {09.10.2018}செவ்வாய்கிழமை

வருடம் ~விளம்பி வருடம்
{விளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~தக்ஷிணாயனம்
ருது ~வர்ஷ ருதௌ
மாதம் ~புரட்டாசி (கன்யா மாஸம்)
பக்ஷம் ~சுக்ல பக்ஷம்
திதி ~அமாவாசை 9.48 am. வரை பிறகு பிரதமை
நாள் ~செவ்வாய்க்கிழமை
{பௌம வாஸரம்}
நக்ஷத்திரம் ~ஹஸ்தம் 01.24 pm வரை பிறகு சித்திரை
யோகம் ~சித்த யோகம்
கரணம் ~நாகவம், கிம்ஸ்துக்னம்
நல்ல நேரம் ~07.45 am ~08.45 am & 04.45 pm ~05.45 pm
ராகு காலம் ~03.00 pm ~04.30 pm
எமகண்டம் ~09.00 am ~10.30 am
குளிகை ~12.00 noon ~01.30 pm
சூரிய உதயம் ~06.02 am
சந்திராஷ்டமம் ~பூரட்டாதி, உத்திரட்டாதி
சூலம் ~வடக்கு
பரிகாரம் ~பால்
இன்று ~🙏