பஞ்சாங்கம் ஆடி 25 {10.08.2018) வெள்ளிக்கிழமை

வருடம் ~விளம்பி வருடம்

{விளம்பி நாம சம்வத்ஸரம்}

அயனம் ~தக்ஷிணாயனம்

ருது ~க்ரீஷ்ம ருதௌ

மாதம் ~ஆடி (கடக மாஸம்)

பக்ஷம் ~கிருஷ்ண பக்ஷம்

திதி ~சதுர்த்தசி 6.47 pm வரை பிறகு அமாவாசை

நாள் ~வெள்ளிக்கிழமை {ப்ருஹுவாஸரம்}

நக்ஷத்திரம் ~பூசம்

யோகம் ~யோகம் சரி இல்லை கரணம் ~பத்ரம், சகுனி

நல்ல நேரம் ~09.15 am ~10.15 am & 04.45 pm ~05.45 pm

ராகு காலம் ~10.30 am ~12.00 noon

எமகண்டம் ~03.00 pm ~04.30 pm

குளிகை ~07.30 am ~09.00 am

சூரிய உதயம் ~06.04 am

சந்திராஷ்டமம் ~பூராடம்

சூலம் ~மேற்கு

பரிகாரம் ~வெல்லம்