பஞ்சாங்கம்~தமிழ்நாடு, இந்தியா🇮🇳தை 06{20.01.2019)ஞாயிற்றுக்கிழமை

வருடம் ~விளம்பி வருடம்
{விளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~உத்தராயணம்
ருது ~ஹேமந்த ருதௌ
மாதம் ~தை (மகர மாஸம்)
பக்ஷம் ~சுக்ல பக்ஷம்
திதி ~சதுர்த்தசி 01.51 PM வரை பிறகு பௌர்ணமி
நாள் ~ஞாயிற்றுக்கிழமை{பானுவாஸரம்}
நக்ஷத்திரம் ~திருவாதிரை 07.31 AM வரை பிறகு புனர்பூசம்
யோகம் ~சித்த யோகம்
கரணம் ~வணிஜை, பத்ரம்
நல்ல நேரம் ~07.30 AM ~08.30 AM & 03.30 PM ~04.30 pm
ராகு காலம் ~4.30 pm ~6.00 pm
எமகண்டம் ~12.00 Noon ~01.30 pm
குளிகை ~03.00 pm ~04.30 pm
சூரிய உதயம் ~06.35 AM
சூரிய அஸ்தமனம் ~06.00 PM
சந்திராஷ்டமம் ~பூராடம்
சூலம் ~மேற்கு
பரிகாரம் ~வெல்லம்
இன்று ~பௌர்ணமி🙏