நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (16-03-2018)

பாபநாசம்:
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 33.35 அடி
நீர் வரத்து : 301.62 கன அடி
வெளியேற்றம் 304.75 கனஅடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம்: 156 அடி
நீர் இருப்பு : 19.68 அடி
நீர்வரத்து : NIL
வெளியேற்றம்: NIL

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 83.90 அடி
நீர் வரத்து : 143 கன அடி
வெளியேற்றம்: 100 கன அடி

மழை அளவு:
சேர்வலாறு:
1 மி.மீ
மணிமுத்தாறு:
3.6 மி.மீ
ராமா நதி:
17 மி.மீ