நெல்லை பெண் காவல் ஆய்வாளர் உட்பட 16 அதிகாரிகளுக்கு பதக்கங்கள்

2019 ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி 16 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் உத்தரவு

பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் பெறுவோர்.

1.செ . சைலேந்திரபாபு , இ . கா . ப . , காவல்துறை இயக்குநர் , இருப்புப்பாதை , சென்னை ,

2 . திரு . ப , கந்தசுவாமி , இ . கா . ப . ,
கூடுதல் காவல்துறை இயக்குநர் , நிர்வாகம் , சென்னை .

3 , முனைவர் இரா . தினகரன் , இ . கா . ப . , கூடுதல் காவல் ஆணையாளர் , சட்டம் ஒழுங்கு வடக்கு , சென்னை பெருநகர காவல் ,

4 . திரு . ஜா , நாகராஜன் , காவல் ஆய்வாளர் , கிச்சிப்பாளையம் காவல் நிலையம் , சேலம் மாநகரம் .

5 . திரு . சி . செந்தில்குமார் ,
காவல் ஆய்வாளர் , ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு , தஞ்சாவூர் மாவட்டம் .

6 , திருமதி . சா . டெய்சி . பெண் தலைமைக் காவலர் 19067 , G – 4 மனநிலை காப்பக நிலைய காவல் நிலையம் , கிழக்கு மண்டலம் , சென்னை

முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்கள் பெறுவோர்

எஸ் . வனிதா , கூடுதல் காவல் கண்காணிப்பாளர் , மதுவிலக்கு அமல் பிரிவு , மதுரை .

திரு . டி . புருஷோத்தமன் , காவல் துணைக் கண்காணிப்பாளர் , போதை பொருள் தடுப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை , சென்னை

திரு . எஸ் . கிருஷ்ண ன் ,
காவல் துணைக் கண்காணிப்பாளர் , திட்டமிட்ட குற்ற பிரிவு , குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை , சேலம் மாநகரம் .

திரு . வ . அசோகன் , காவல் துணைக் கண்காணிப்பாளர் , மன்னார்குடி உட்கோட்டம் , திருவாரூர் மாவட்டம் .

திரு . எஸ் . கிரிஸ்டின் ஜெயசிங் , காவல் ஆய்வாளர் , எஸ் – 5 பல்லாவரம் காவல் நிலையம் , சென்னை பெருநகர காவல் ,

திரு . ப . காசிவிஸ்வநாதன் , காவல் ஆய்வாளர் , எச் – 1 வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையம் , சென்னை பெருநகர காவல் .

திரு . ஏ . ஞானசேகர் , காவல் ஆய்வாளர் , திலகர் நகர் காவல் நிலையம் , திருச்சி மாநகரம் .

திருமதி . கோ . அனந்தநாயகி , காவல் ஆய்வாளர் , குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு , கோயம்புத்தூர் .

திரு . து . நடராஜன் , காவல் ஆய்வாளர் , ஒரகடம் காவல் நிலையம் , காஞ்சிபுரம் மாவட்டம் ,

திருமதி . பி . தேவி , காவல் ஆய்வாளர் , ஒருங்கினைந்த குற்ற பிரிவு , குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை , திருநெல்வேலி மாநகரம் .

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும் , 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள் .

மேற்கண்ட விருதுகள் , மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்கும் விழாவில் அளிக்கப்படும் .