நெல்லை, தூத்துக்குடி ஆட்சியர்களுக்கு நோட்டீஸ்

தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காததாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில் ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது