நெல்லையில் வரி செலுத்துவோர் மற்றும் கணக்காளா் சங்கம் தொடக்கம்

நெல்லையில் வரி செலுத்துவோர் மற்றும் கணக்காளா் சங்கம் தொடக்கம் Nellai Tax Consultant & Accountant Association

நெல்லை மாவட்டத்தில் வரி செலுத்துவோர் மற்றும் கணக்காளா் சங்கம் வண்ணாரபேட்டை தனியார் மண்டபத்தில் துவங்கப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவா் ராமராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலா் காளிதாஸ் டேவிட் வரவேற்று பேசினார். வரி செலுத்துவோர் மற்றும் கணக்காளா் சங்கத்தின் பைலாவை ஜோஸ்லின் கிரேஸ் வெளியிட்டு பேசினார். கூட்டத்தில் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.