நெல்லையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அறை முன் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.