நெல்லையில் துறவியர்கள் ஊர்வலம் ரத்து

தாமிரபரணி மஹா புஷ்கரத்தை முன்னிட்டு பாபநாசத்தில் இன்று துறவிகள் மாநாடு நடைபெறுவதால் நெல்லையப்பர் கோயில் முன்பாக இன்று மாலை துவங்குவதாக அறிவிக்கப்பட்ட துறவியர்கள் ஊர்வலம் ரத்து செய்யப்படுவதாக   தாமிரபரணி புஷ்கர கமிட்டி செயலாளர் குமார் தெரிவித்துள்ளார்