நெல்லையப்பர் ஆனி பெருந்திருவிழா 4ம் நாள் #சுவாமி அம்பாள் வீதியுலா

#Nellaiappar Car Fest 4 th Day #நெல்லையப்பர் ஆனி பெருந்திருவிழா 4ம் நாள் #சுவாமி அம்பாள் வீதியுலா

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனி பெருந்திருவிழா 4ம் நாளான நேற்று சுவாமி – வெள்ளி ரிஷப வாகனத்திலும் அம்பாள் – வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.