நீலகிரி மற்றும் தேனி கனமழை வாய்ப்பு

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும்

நீலகிரி கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களில் மழை பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை க்கும்

தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு இடங்களில் லேசான முதல் விதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அளவாக பெரம்பலூரில் 8 செ.மீ மழையும்

வால் பாறையில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்சமாக 37டிகிரி வெப்பநிலை குறைந்த பட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்

கு அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்…

குமரி கடல் பகுதியில் காற்று மணிக்கு 40லிருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரி கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்…