நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படாத 130 கடைகளுக்கு சீல்

சென்னை NSC போஸ் சாலையில் சில்லறை விற்பனைக்கு அனுமதி பெற்று சிலர் மொத்த விற்பனை செய்து வருவதாக கோயம்பேடு மொத்த விற்பனை வியாபாரிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்  130 கடைகளை மூட கோர்ட் உத்தரவிட்டது   நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் கடைகளை மூடாததால் 130 கடைகளுக்கும் சீல் வைத்து சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது