நாளை இதற்கெல்லாம் சிறப்பான நாள் !!

09-04-2018 – திங்கட்கிழமை

பங்குனி 26

ஹேவிளம்பி வருடம் – 2018

நாள் சிறப்பு

நல்ல நேரம் :

காலை – 06.30 – 07.30

மாலை – 04.30 – 05.30

கௌரி நல்ல நேரம் :

பகல் – 09.30 – 10.30

இரவு – 07.30 – 08.30

இராகு – 07.30 – 09.00 AM

குளிகை – 01.30 – 03.00 PM

எமகண்டம் – 10.30 – 12.00 PM

திதி : அதிகாலை 02.28 வரை அஷ்டமி பின்பு நவமி

யோகம் : மரண யோகம் பின் அமிர்த யோகம்

நட்சத்திரம் : இரவு 8.31 வரை உத்திராடம் பின்பு திருவோணம்

பொதுத்தகவல்

நாள் – மேல்நோக்கு நாள்

சூரிய உதயம் – 06.06

சூலம் – கிழக்கு

பரிகாரம் – தயிர்

பண்டிகை

திருவெள்ளாறை சுவேதாத்திரி நாதர் வடலூர் சப்பரத்திலும், இரவு தங்கக் குதிரையிலும் பவனி

உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் காலை பல்லக்கில் உலா, வெண்ணை தாழி சேவை, இரவு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், தாயார் அலங்கார படிச்சட்டத்திலும் பவனி

சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா

வழிபாடு

காளி தேவியை வழிபட சிறப்பான நாள்

நவகிரக சுக்கிரனை வழிபட சிறப்பான நாள்

எதற்கெல்லாம் சிறப்பு?

குழந்தையை தொட்டிலில் இட சிறப்பான நாள்

பிரயாணங்கள் மேற்கொள்ள உகந்த நாள்

புதிய வியூகங்களை அமைக்க நல்ல நாள்

வரலாற்று நிகழ்வுகள்

இந்தி பயண இலக்கியத்தின் தந்தை ராகுல் சாங்கிருத்தியாயன் பிறந்த தினம்