நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கிய  நாடாளுமன்ற மக்களவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.