நாடாளுமன்றத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு சிலை

சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாருக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க  மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் தமிழக பாஜக தலைவர் தமிழசை கோரிக்கை மனு அளித்துள்ளார்.