நாசர் மகனுடன் கமல் மகள்

`தூங்கா வனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா. விக்ரம், அக்‌‌ஷராஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் நாசரின் இளைய மகன் அபி மெக்தி அறிமுகமாகிறார்

ஆக்‌‌ஷன் மற்றும் எமோ‌ஷனல் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தில் அக்‌ஷரா ஹாசனுக்கு ஜோடியாக அபி மெக்தி நடிப்பதாக தகவல் வருகிறது