நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக போட்டி …துணை முதல்வர்

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தால் எந்த பாதிப்பும், குழப்பமும் ஏற்படாது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்காக மத்திய தொகுதியில் இருந்து கூடுதலாக ரேஷன் பொருட்களை வழங்குகிறார்கள். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்