நாகேஷ் திரையரங்கு திரைப்பட இழப்பீடு வழக்கு தள்ளுபடி

நாகேஷ் திரையரங்கு திரைப்படத்துக்கு தடைக் கோரி நடிகர் ஆனந்தபாபு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.அனுமதி பெறாமல் தங்கள் தந்தையின் பெயரில் படம் இயக்கப்படுவதால் ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி ஆனந்தபாபு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.