தோல்வியடைந்ததற்கு காரணம் …? ஏ.சி சண்முகம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏ.சி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வேலூர் மக்களுக்கு தாம் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன் என்றும் வேலூர் மக்களவை தொகுதியில் தாம் தோல்வியடைந்ததற்கு முத்தலாக் சட்டமும், 370வது பிரிவை நீக்கியதும் காரணம் என ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார்