தேவசம் போர்டை கலைக்கலாமா…?! கேரள அரசிற்கு நோட்டீஸ்

பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி  சபரிமலை கோயில் நிர்வாகத்தை கவனிக்கும் தேவசம் போர்டை கலைக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று கொண்டஉச்சநீதிமன்றம்  இது குறித்து விளக்கமளிக்க கேரள அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.