தேர்வுத்துறை ஆலோசகரானார் வசுந்தரா தேவி

தேர்வுத் துறை இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற வசுந்தராதேவி தேர்வுத்துறை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டார்.

3 ஆண்டுகளுக்கு இந்த பதவியை வசுந்தராதேவி வகிப்பார் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது அரசு தேர்வுகள் துறை இயக்குனராக உஷாராணி பணி புரிந்து வருகிறார்.