தேர்தலுக்காக காத்திருக்கும் `காஞ்சனா’

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி’ தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி’ படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா’ வெளியாகி மெகா வெற்றி பெற்றது.

நிலையில், `காஞ்சனா’ படத்தின் மூன்றாவது பாகத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது இதில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். படத்தை தேர்தலுக்கு அடுத்த நாளான ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.