துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாராமுல்லா அருகே பின்னர்  என்ற இடத்தில்  பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.