பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் பிஏபி வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து

 

பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் பிஏபி வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து- கோவை தனியார் நிறுவன ஊழியர்கள் நான்குபேர் நீரில் மூழ்கி பலி,கவலைக்கிடமான நிலையில் மேலும் ஒருவர் மீட்பு.பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டுள்ளனர். காமநாயக்கன்பாளையம் போலீஸ் விசாரணை நடத்திவருகின்றனர்.. கொடைக்கானலில் இருந்து கோவைக்கு திரும்பியபோது சம்பவம்.
விசாரணையில் கோவையில் உள்ள ஷோபனா இஞ்சினியரிங் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என முதல்கட்ட தகவல் தெரிவித்துள்ளது….
பலியானவர்கள் விபரம்…பிரதீப்,விஜயன்,மாரியப்பன்,சுதாகர். மீட்க்கப்பட்டவர் அன்பழகன்.சுதாகர் என்பவரது உடல் கிடைக்கவில்லை.தேடும்பணியில் தீயணைப்புத்துறை,போலீசார் தீவிரம்.கார் மீட்பு