திருப்புடைமருதூரில்  தாமிரபரணி புஷ்கரம்

நெல்லை மாவட்டம்  திருப்புடைமருதூரில்  தாமிரபரணி புஷ்கரம் விழாவில் பங்கேற்ற கூனம்பட்டி ஸ்ரீ கல்யாண புரி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ இராஜ. சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில்  கோ பூஜை. யாக சாலை பூஜைகள் துவக்கின தொடர்ந்து தாமிரபரணி நதிக்கு ஆர்த்தி மற்றும்  சுவாமி அம்பாள் தீர்த்தவாரி நடைபெற்றது