திருப்பதியில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. செப். 21ம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவம் நிகழ்ச்சியில் செப். 17இல் கருட சேவை நடைபெறுகிறது.

பிரம்மோற்சவத்தையொட்டி அனைத்து சேவைகள், முன்னுரிமை தரிசனங்கள், விஜிபி தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.