திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நானா…. கமல்

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நான் சேர்வதாக திருநாவுக்கரசர் கூறினால் எப்படி சரியாக இருக்கும் –  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் கூட்டணி குறித்து நான் எதுவும் பேசவில்லை என  கமல் தெரிவித்துள்ளார்