தினம் ஒரு நல் வார்த்தை…

15-02-2018
வியாழக்கிழமை
*******
ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன், ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது.

சங்கீதம் 57 :9&10.