தாமிரபரணி தாய்- அகத்தியருக்கு பக்தா்கள் அபிஷேகம் (video inside)

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஸ்ரீ முப்பிடாதி அம்மன் திருக்கோவிலில் தாமிரபரணி தாய் மற்றும் அகத்திய மாமுனிவருக்கு பக்தா்கள் தங்கள் கைகளால் தாங்களே அபிஷேகம் செய்து மகிழ்ந்தனா். பின்னா் பூஜைகள் நடைபெற்று தம்பதிகளாக பூ துாவி மாியாதை செய்தனா். இதில் ஏராளமானோர் பங்கு கொண்டு சுவாமி தரிசனம் செய்து. கொண்டனர்.