தமிழகம் முதலிடத்தில் உள்ளது…. அமைச்சர் அல்போன்ஸ்

சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் அல்போன்ஸ் கலந்து கொண்டு பேசியபோது  1,97,000 கோடி சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர்  இதை பல மடங்காக உயர்த்த திட்டமிட்டுளோம்

2020ம் ஆண்டில் சுற்றுலா மூலம் 50 மில்லியன் டாலரும், 2023ல் 100 மில்லியன் டாலரும் வருவாய் ஈட்ட திட்டமிட்டு உள்ளோம்  இந்தியாவிலேயே சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது  என்றும் அவர் கூறினார்.