தமிழகத்தில் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரை

தமிழகத்தில் ராகுல்காந்தி தேர்தல் பரப்புரை | ஆண்டுக்கு ரூ.72000 வழங்கினால், வறுமையிலிருந்து 20% ஏழைகளை மீட்கலாம் -கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி. | நீட் தேர்வு தேவையா? தேவையில்லையா என்பதை மாநிலங்கள் முடிவு செய்ய தேர்தல் அறிக்கையில் உறுதி சேலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு | தனது பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார் #தேனியில்ராகுல்பிரச்சாரம்#அசத்திவரும்ராகுல் | முதல்வரை கட்டுப்படுத்துவதன் மூலமாக தமிழ்நாட்டை கட்டுப்படுத்துகிறார் நரேந்திர மோடி #MaduraiRahulSpeech #ராகுலின்நம்பிக்கைவெல்வதுநிச்சயம்#மதுரையில்ராகுல் |

💥🚢 🐾 💐

Watch here : Link : 👇👇👇👇👇 https://www.youtube.com/nellaitimesnow

ஆண்டுக்கு ரூ.72000 வழங்கினால், வறுமையிலிருந்து 20% ஏழைகளை மீட்கலாம் -கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி.

நீட் தேர்வு தேவையா? தேவையில்லையா என்பதை மாநிலங்கள் முடிவு செய்ய தேர்தல் அறிக்கையில் உறுதி..மக்களின் குரலை கேட்கிறோம்; கருத்துப் பரிமாற்றங்களை கேட்கிறோம்

– சேலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு

*தனது பேச்சை மட்டுமே கேட்க வேண்டும் என பிரதமர் மோடி நினைக்கிறார்.*நீரவ் மோடிக்கு 35 ஆயிரம் கோடியையும், விஜய் மல்லையாவுக்கு 10,000 கோடியையும் கொடுத்தது மோடி அரசு – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி* #RahulSpeechTheni #தேனியில்ராகுல்பிரச்சாரம்#அசத்திவரும்ராகுல்

முதல்வரை கட்டுப்படுத்துவதன் மூலமாக தமிழ்நாட்டை கட்டுப்படுத்துகிறார் நரேந்திர மோடி #MaduraiRahulSpeech #ராகுலின்நம்பிக்கைவெல்வதுநிச்சயம்#மதுரையில்ராகுல்

@nellaitimesnow

Please like and comment on youtube if you like the News Msg!!! 🙂

My Official Page : link: https://www.facebook.com/groups/1219396428140472/http://nellaitimesnow.com/