தமிழகத்திலும் புதிய பென்சன் திட்டம்

ஜாக்டோ – ஜியோ விவகாரத்தில்  முறை பேச்சு வார்த்தை நடத்தியும் கூட்டமைப்பினர் அரசு கோரிக்கையை ஏற்கவில்லை –  மேற்கு வங்கம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் புதிய பென்சன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்.