தமிமுன் அன்சாரி போலீசாரால் சுற்றி வளைப்பு_

மதுரையில் எம்.எல்.ஏ.தமிமுன் அன்சாரி போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டார். அரசுக்கு எதிராக பேட்டி தரவுள்ளதாக வந்த தகவலையடுத்து போலீசார் சுற்றி வளைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கு அனுமதி இல்லை என்ற காரணத்தினால் தான் போலீசு குவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது