தப்பிய கைதி சிக்கினான்

திருவள்ளூர் மாவட்டம் தடப்பெரும்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாக  பொன்னேரி காவல் நிலையத்தில் அடைக்கப்பட்ட நிலையில்  தப்பி ஓடிய கைதி பூபாலன் மீண்டும் பிடிபட்டார்.