தனியார் பள்ளிகளுடன் போட்டி உண்டு, ஆனால் பொறாமை இல்லை… செங்கோட்டையன்

தனியார் பள்ளி சீருடைகளை மிஞ்சும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை  தயார் செய்யப்பட்டு வருகிறது  தனியார் பள்ளிகளுடன் போட்டி உண்டு,  ஆனால் பொறாமை இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.