தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரி

தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் விக்னேஷ் பிரபு  ஆயுதப்படையில் பணி புரிகிறார்  விக்னேஷ் போலீஸ் துப்பாக்கியால் தந்தையை சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .