தங்க.தமிழ்ச்செல்வன் வந்தால் மகிழ்ச்சி: ராஜேந்திர பாலாஜி

விவசாய குடும்பத்தில் அவதரித்த முதல்வர் பழனிசாமி ஏழை மக்களுக்கு நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார், தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் மகிழ்ச்சி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்