தகவல் திருடப்பட்டுள்ளது உண்மை

🎯கீழே வழங்கப்பட்டுள்ள வலைதளங்களின் மூலம் உங்கள் கணக்குகள் இருந்தால் பாஸ்வோர்டினை உடனடியாக மாற்றவும்.

Dubsmash (162 மில்லியன் கணக்குகள்), MyFitnessPal (151 மில்லியன் கணக்குகள்), MyHeritage (92 மில்லியன் கணக்குகள்), ShareThis (41 மில்லியன் கணக்குகள்), HauteLook (28 மில்லியன் கணக்குகள்), Animoto (25 மில்லியன் கணக்குகள்), EyeEm (22 மில்லியன் கணக்குகள்), 8fit (20 மில்லியன் கணக்குகள்), Whitepages (18 மில்லியன் கணக்குகள்), Fotolog (16 மில்லியன் கணக்குகள்), 500px (15 மில்லியன் கணக்குகள்), Armor Games (11 மில்லியன் கணக்குகள்), BookMate (8 மில்லியன் கணக்குகள்), CoffeeMeetsBagel (6 மில்லியன் கணக்குகள்), Artsy (1 மில்லியன் கணக்குகள்), மற்றும் DataCamp (700,000) ஆகியவற்றின் மூலம் தகவல் திருடப்பட்டுள்ளது.

மேலும் இந்த டார்க் வெப் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்ற இந்த தகவல்களில் சில MyHeritage கணக்குள் வழங்கப்பட்டு பரிசோதித்துக் கொள்ள குறிப்பிட்டுள்ளனர். MyHeritage உட்பட சில தளங்கள் தங்கள் தகவல் திருடப்பட்டுள்ளது உண்மை எனக் கூறியுள்ளன.